Citizenship Work

img

குடிமராமத்து பணி: புகாருக்கு மாவட்ட ஆட்சியரை அணுகலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் பாசனதாரர்க ளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடை பெற்றது.